கோடியக்கரையில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 10 அடி பிள்ளையார் இஸ்லாமியரின் ட்ராக்டரில் ஏற்றி சென்று கடலில் கரைப்பு. நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை கீழ வீதியில் 32 ஆம் ஆண்டாக விநாயகர் சிலை பூஜை செய்யப்பட்டு இன்று கடலில் கரைக்கப்பட்டது. கடந்த 24ஆம் தேதி முதல் தினந்தோறும் பூஜை செய்யப்பட்டு இன்று மதியம் கோடியக்கரை சேது கடலில் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது கடற்