காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அருகே உள்ள புத்தகரம் கிராமத்தில், ஸ்ரீ முத்து கொளக்கியம்மன் கோயிலுக்குச் சொந்தமான புதிய தேர், மர்ம நபர்களால் தீ வைக்க முயற்சி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த தேர், ரூ. 28 லட்சம் மதிப்பில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு புதிதாக உருவாக்கப்பட்டது. இந்த தேரின் திருவிழாவின்போது, அனைத்து தெருக்களிலும் தேர் செல்ல வேண்டும் என இரு தரப்பினரிடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக, கடந்த சில நாட்களாக பதற்றம் நிலவி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக, 15 நாட்களுக்குள் மா