தமிழ்நாடு முதலமைச்சர் சென்னையில் காணொளி காட்சி வாயிலாக வீரபாண்டி கௌமாரியம்மன் கோவிலில் ரூ.4.30 கோடி மதிப்பில் பக்தர்கள் இளைப்பாறும் மண்டபம் கட்ட காணொளி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார் பெரியகுளம் சார் ஆட்சியர் கட்டுமான பணி பூமி பூஜையை துவக்கி வைத்தார் சேர்மன் கீதா சசி இந்து சமய அறநிலைத்துறையினர், தேனி தாசில்தார் பேரூராட்சி செயல் அலுவலர் உள்ளிட்டபலர்பங்கேற்பு