நெல் அறுவடை இயந்திரங்களின் விவரங்களை உழவர் செயலி மூலம் விவசாயிகள் பயன்பெறுவதற்கான தகவல் டெல்டா மாவட்டங்களில் தற்பொழுது குறுவை நெற்பயிர்கள் அறுவடை நடைபெற்று வருகின்ற நிலையில், நெல் அறுவடை இயந்திரங்கள் தட்டுப்பாடின்றி விவசாயிகளுக்கு கிடைத்திடவும், விவசாயிகள் தங்கள் நெற்பயிற்களை காலத்தே அறுவடை செய்திடவும், அரசு நிர்ணயித்த குறைந்த வாடகையில் வேளாண்மைப் பொறியிய