திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் கொப்பூர் ஊராட்சியில் உள்ள சித்தேரியில் கொக்கோகோலா நிறுவனம் சார்பில் மண் எடுத்துள்ளனர். இதுகுறித்து விஏஓ விசுவநாதன் கோகோ கோலா நிறுவனத்திடம் விளக்கம் கேட்டுள்ளார். இந்நிலையில் விளக்கம் கேட்ட விஏஓ விஸ்வநாதனை மாவட்ட ஆட்சியர் பிரதாப் அவரைப் பணியில் இருந்து விடுவித்து உத்தரவிட்டுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சக வி.ஏ.ஓக்கள் வட்டாட்சியர் அலுவலக தர்ணா போராட்டம் மேற்கொண்டனர்