விழுப்புரம் மாவட்டம் பேரங்கியூர் கிராமத்தில் உள்ள ஏரி பகுதியில் இன்று பகல் 12 மணி அளவில் வெள்ளத்தின் போது அடித்துச் செல்லப்பட்ட நபர்களை மீட்பதற்கான ஒத்திகை நிகழ்ச்சியானது நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை சார்பில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் அப்போது எப்படி தன்னைத் தானே காப்பாற்றுக் கொள்வது குறித்தும் தீயணைப்பு வீரர்கள்