பாட்டாளி மக்கள் கட்சியின் ஆடுதுறை பேரூராட்சி மன்ற தலைவராகவும் பாமக ராமதாஸின் தீவிர ஆதரவாளரும் நிர்வாகியுமா ம.க ஸ்டாலின் மீது பேரூராட்சி அலுவலகத்தில் இருக்கும் போது காரில் வந்த நான்கு பேர் பெட்ரோல் குண்டு வீசி கொலை வெறி தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் மக ஸ்டாலின் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். மக.ஸ்டாலின் உடன் இருந்த இருவருக்கு மட்டும் வெட்