இந்திய தொழிற்சங்க மையம் சிஐடியு தருமபுரி மாவட்ட 13- ஆவது மாநாடு பாப்பாரப்பட்டியில் இன்று சனிக்கிழமை மதியம் 2 மணி அளவில் நடைபெற்றது. பொதுக் கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் நாகராசன் தலைமை வகித்தார். பேரூராட்சி கவுன்சிலர் விசுவநாதன் வரவேற்றார். மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.