பொள்ளாச்சி அருகே உள்ள மாக்கினம்பட்டி ஊராட்சியில் 250 குடும்பங்கள் வசிக்கின்றனர். போதிய சாக்கடை வடிகால் வசதி இல்லாததால், கடந்த ஒன்றரை வருடங்களாக கழிவுநீர் வெளியேற வழி இல்லாததால் சாலையில் வழிந்தோடி, குடியிருப்பு பகுதியில் தேங்கி நிற்கிறது. இதனால் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து மாக்கினாம்பட்டி பொதுமக்கள் கூறும்போது