வழக்கறிஞர் சேமநல நிதியினை 10 லட்சத்திலிருந்து உயர்த்தி 25 லட்சமாக தமிழக அரசு வழங்க வேண்டும், மத்திய மாநில அரசுகள் உடனடியாக வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை இயற்றிட வேண்டும் என்றும், நீதிமன்றங்களில் காலியாக உள்ள நீதிமன்ற பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்றும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வலியுறுத்தி 8ம் தேதி திங்கட்கிழமை திண்டுக்கல்லில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்தனர்