Download Now Banner

This browser does not support the video element.

திருச்சி: 150 கிலோ எடையுள்ள கொழுக்கட்டை மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார், மாணிக்க விநாயகர் கோயில்களில் படைக்கப்பட்டது

Tiruchirappalli, Tiruchirappalli | Aug 27, 2025
வான் உயர்ந்த மலைக்கோயிலாக இருக்கும் தாயுமானசுவாமி திருக்கோயிலின் மலை உச்சியில் அருள்மிகு உச்சிப் பிள்ளையார்; மலை அடிவாரத்தில் உள்ள அருள்மிகு மாணிக்க விநாயகர் எழுந்தருளி பக்தர்களுக்கு வேண்டும் யாவையும் கொடுத்து அருள்பாலித்து வருகிறார்கள். இந்நிலையில் இன்று மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் மற்றும் மாணிக்க விநாயகருக்கு 150 கிலோ கொழுக்கட்டை படைக்கப்பட்டது
Read More News
T & CPrivacy PolicyContact Us