வத்திராயிருப்பு பகுதி டி.கிருஷ்ணாபுரம் கோட்டையூர் கீழக்கோட்டையூர் காடனேரி கட்டைய தேவன்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து ஆட்சியரிடம் நாங்கள் வசிப்பதற்கு சொந்தமாக வீடு இல்லை என்றும் தங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்று மனு அளித்தனர்.