காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து காஞ்சிபுரம் – சென்னை செல்லும் குளிர்சாதன பேருந்தை, காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி வி எம் பி எழிலரசன் தலைமையில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், காஞ்சிபுரம் தெற்கு மாவட்டக் கழக செயலாளர் க.சுந்தர், எம்.எல்.ஏ., ஆகியோர் முன்னிலையில், மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி அவர்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்