காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் அருகே மேட்டூர் பகுதியில் தார் தொழிற்சாலையில் வெப்பம் காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் 10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம்.ரசாயன பொருட்கள் தீப்பிடித்து எரிந்ததால் கரும் புகை சூழ்ந்தது, சோமமங்கலம் காவல்துறையினர் தகவலின் அடிப்படையில் தாம்பரம் தீயணைப்பு வீரர்கள் தண்ணீரைப் பீச்சு தீயை கட்டுப்படுத்தினர்.