உத்தமபாளையம் வட்டாரம் பகுதியில் உள்ள கிராமங்களில் வீடு இல்லாமல் வாடகை வீட்டில் வசிக்கும் பட்டியலின் அருந்ததியர் மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா கேட்டு தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் உத்தமபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தை உத்தமபாளையம் ஒன்றிய திராவிடர் புரட்சி கழகம் சார்பில் 100க்கும் மேற்பட்டோர் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்