திருவெற்றியூர் விம்கோ தனியார் டயர் தொழிற்சாலையில் ஊழியர்களுக்கு இன்சூரன்ஸ் வழங்காததால் பாதிக்கப்பட்டுள்ளனர் மேலும் நேற்று முதல் இரண்டாவது நாளாக கம்பெனி உள்ளே ஊழியர்களை விடாததால் வாசலில் உட்கார்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் மேலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பான சூழ்நிலை உள்ளது