சென்னை மாதவரம் புறநகர் பேருந்து நிலையத்தில் திருவண்ணாமலைக்கு சென்ற பேருந்து பாதுகாப்பு பெட்டியில் வைத்திருந்த 2 லட்சத்து 44ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள டிக்கெட் மாயமான இதில் பேருந்து புறப்பட உடன் நடத்துனர் பார்த்து அதிர்ச்சி எழுந்தார் இதனை அடுத்து பேருந்தை திருப்பி வந்து இது குறித்து நடத்துனர் முத்துக்குமார் மாதவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் இது தொடர்பாக போலீசார் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.