Download Now Banner

This browser does not support the video element.

பேரூர்: மூடப்பட்ட கோவை குற்றாலம் நீர் வரத்து சீரானதால் நாளை முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

Perur, Coimbatore | Sep 4, 2025
இந்நிலையில் தற்பொழுது அருவியில் நீர்வரத்து சீரானதால் நாளை 5 ம் தேதி நாளை வெள்ளிக்கிழமை முதல் சுற்றுலா பயணிகள் பயன்பாட்டிற்காக கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா திறக்கப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.
Read More News
T & CPrivacy PolicyContact Us