காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குன்றத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட வளையக்காரனை ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தான் இன்று நடைபெற்றது முகாமினை ஊராட்சி மன்ற தலைவர் ராஜன் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் 15 துறைகளை சார்ந்த அரச அலுவலர்கள் பங்கேற்று பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றனர்