திருச்சி மாவட்டம் முசிறி அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியர் நாகராஜ் இவர் ஒரு மாணவியிடம் செல்போனில் தொடர்பு கொண்டு ஆபாச வார்த்தைகள் பேசி தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது இதனால் பாதிக்கப்பட்ட மாணவி பெற்றோர்களிடம் இது குறித்து தெரிவித்த உடன் மாணவியின் பெற்றோர் முசிறி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்