திருப்பூர் கொண்டரசன் பாளையம் பகுதியில் செங்காந்தள் பூ விவசாயிகள் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்த கோரிக்கை மனு அளித்தனர் அவர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி அதிமுக ஆட்சி அமைந்த பிறகு இடைத்தரகர்கள் இல்லாமல் விலை பொருட்களை விற்பனை செய்ய மார்க்கெட் கமிட்டி மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்