கடலூர் அருகே நெல் கொள்முதல் நிலையத்தில் 25 நாட்களாக கிடக்கும் நெல்கள் வெயில் மழையால் வீணாவதாக விவசாயிகள் கவலை கடலூர் ஒன்றியம் காரணப்பட்டு செயல்படும் நெல் கொள்முதல் நிலையத்தில் அதிகாரிகள் மந்தமான நிலையில் பணிபுரிவதால் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். 15க்கு மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 20500 க்கு மேற்பட்ட ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டு அறுவடை செய்யப்பட்டு