பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை பணியாளர்கள் இரண்டாவது நாளாக பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர், இதனால் மாவட்டம் முழுவதும் உள்ள தாலுகா அலுவலகங்கள் மற்றும் வருவாய்துறை அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன, இதனால் வருவாய்த்துறை பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது,