பாமகவில் 45 ஆண்டுகாலமாக பொறுப்பாளர்களை நியமிக்கும் முழு அதிகாரம் ஜி கே மணி தலைவராக இருந்த போதிலும் ,தீரன், அன்புமணி தலைவராக உள்ளபோதிலும் மருத்துவர் ராமதாசுக்கு மட்டுமே உண்டு அது தான் நடைமுறை பொறுப்பாளர்களை நீக்குவதற்கும் மாற்றும் அதிகாரம் படைத்தவர் மருத்துவர் ராமதாஸ் அய்யாவோடு இருப்பது விசுவாசிகள் கூட்டம் பதவிக்காக பெற்ற மகனை விட்டு செல்வது எதிர்காலத்தில்