வியாசர்பாடி புனித ஆரோக்கிய அன்னை திருத்தல 60 ஆம் ஆண்டு வைர விழாவை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி ஆரின் எழுச்சி பயணத்தை முன்னெடுக்கும் வகையில் கழக சிறுபான்மை அணி மாநில துணை சேவியர் தலைமையில் சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் செல்வராஜ் ஏற்பாட்டில் ஆயிரம் பேருக்கு அசைவ உணவு வழங்கப்பட்டது இதனை வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர் எஸ் ராஜேஷ் பக்தர்களுக்கு வழங்கினார்.