கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே பாலமலை பகுதியில் காவலர் தினத்தை ஒட்டி காவல்துறை மற்றும் பொதுமக்கள் நல்லுணர்வை வலுப்படுத்த பேட்மிட்டன் போட்டி நடத்தப்பட்டது இதில் காவல்துறை மற்றும் உள்ளூர் இளைஞர்கள் பங்கேற்று விளையாடினர் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது