விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே வெங்கந்த்தூர் கிராமத்தில் இன்று காலை 11 மணியளவில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமினை தொடக்கி வைத்த செஞ்சி சட்டமன்ற உறுப்பினர் செஞ்சி மஸ்தான் அவர்கள் முகாமில் கொடுக்கப்படும் மனுக்கள் மீது 45 நாட்களுக்குள் தீர்வு காணப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். அதே போல் முகாமில் பெறப்பட்ட கல