தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் ஜெனிவா ஒப்பந்த தின விழா கலெக்டர் அலுவலக புதிய கூட்ட அரங்கில் ரெட் கிராஸ் சேர்மன் டாக்டர் தியாகராஜன் தலைமையில் துணை சேர்மன் மகாராஜன் முன்னிலையில் கௌரவச் செயலாளர் சுருளி வேல் வரவேற்க PA(G)முத்து மாதவன் சிறப்புரையாற்றினார் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கு பரிசும், பாராட்டுசான்றிதழ் வழங்கப்பட்டது