தேனி மாவட்டத்தில் 47 குழுக்கள் அமைக்கப்பட்டு வரும் மூன்றாம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் கால்நடைகளுக்கு இலம்பி தோல் நோய் எனப்படும் பெரிய நோய் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது விவசாயிகள் முழு ஒத்துழைப்பு வழங்க தேனி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது