கடலூர்மாவட்டத்திற்கு பிரசாரத்திற்கு தேவனாம்பட்டினத்தில் அன்புமணி தங்கி இருந்த நிலையில் இன்று மதியம் 12.30 மணி - அளவில் தேவனாம்பட்டி னத்தில் உள்ள பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோவிலுக்கு நேரில் வந்தார். பின்னர் சாமி அப்போது அவருக்கு மேள தரிசனம் செய்தார். தாளத்துடன் வரவேற்பு அளித்து மரியாதை செலுத்தி வரவேற்றனர். பின்னர் மீனவர்களுடன் கலந்து உரையாடல் நடத்தினர் இதில் மயிலம் தொகுதி எம்.எல்.ஏ., கிழக்