கொண்டிதோப்பு வால் டெக்ஸ் சாலையில் அமைந்துள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் தீயணைப்பு துறை இயக்குனர் டிஜிபி சீமாஅகர்வால் உத்தரவின் பெயரில் மாவட்ட அலுவலர் மனோ பிரசன்னா தலைமையில் அடுக்குமாடி குடியிருப்புகளில் தீ விபத்து அல்லது வேறு ஏதேனும் அசம்பாவிதங்கள் நடக்கும் போது எவ்வாறு தீயணைப்பு வீரர்கள் செயல்படுவார்கள் என்பது குறித்து பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 60க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர்