நெல்லை மாநகராட்சிக்குட்பட்ட பாளையங்கோட்டை மண்டல பகுதியில் அமைந்துள்ள சங்கர் காலனியில் ரூபாய் 67 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைக்கும் பணி இன்று காலை 11:30 மணியளவில் நடைபெற்றது இந்த பணியினை பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப் தொடங்கி வைத்தார்.