செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் பல்லாவரம் பகுதியில் தமிழக வெற்றிகழகம் சார்பில் த.வெ.க. கழக தலைவர் விஜய் அவர்களின் 51 வது பிறந்தநாளை முன்னிட்டு இரத்ததான முகாம் மாவட்ட கழக துனைச் செயலாளர் சுனிதா ரமேஷ், தலைமையில் நடைபெற்றது, இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு வடக்கு மாவட்ட செயலாளர் மின்னல் குமார் கலந்து கொண்டு இரத்ததான முகாமை துவக்கி வைத்தார்,