திருவள்ளுர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த அரியத்தூர் மீட்கப்பட்ட எலும்புக்கூடு யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில்,எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்ட இடத்தில் மீட்கப்பட்ட மணி பரிசில் இருந்த துண்டு பேப்பரில் எழுதி இருந்த செல்போன் எண் எடுத்து போலீசார் தொடர்பு கொண்டதில் அந்த எலும்பு கூடாக இருந்தது சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய பெண் பார்வதி என்பதும் அவர் கடன் தொல்லையால் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது