தர்மபுரி மாவட்டம் அரூர் பழைய பேட்டைக்கு வருகை தந்த தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஏவா வேலு அவர்களுக்கு , முன்னாள் அமைச்சர் திமுக மாவட்ட கழக செயலாளர் பழனியப்பன் தலைமையில் திமுக கட்சியின் நிர்வாகிகள் இன்று காலை 10:30 மணிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர் , இதில் காட்சி நிர்வாகிகள் , பொதுமக்கள் பலர் பங்கேற்றனர் .