Install App
media7
This browser does not support the video element.
கோவை தெற்கு: மீலாது நபி விழா கோவையில் உற்சாக கொண்டாட்டம் 1 லட்சம் பேருக்கு பிரியாணி வழங்கப்பட்டது
Coimbatore South, Coimbatore | Sep 5, 2025
இன்று காலை 8 மணி அளவில் கோவை மாவட்டத்தில் மீலாது நபி விழா உற்சாக கொண்டாட்டப்பட்டு வருகிறது. சிறுவர், சிறுமிகள் மத நல்லிணக்கம், உலக அமைதி ஆகியவற்றை வலியுறுத்தும் வகையில் அமைதி பேரணி நடைபெற்றது.
Share
Read More News
T & C
Privacy Policy
Contact Us
Your browser does not support JavaScript!