தர்மபுரி மாவட்டம் கடத்தூர் ஒன்றியம் ஒபிளி நாயக்கனஅள்ளி ஊராட்சி கெரகோடஅள்ளி பகுதி சேர்ந்த பெண்களுக்கு 100 நாள் வேலை மீண்டும் வழங்கவும், பணி பார்வையிட வந்த அதிகாரிகள் தவறான வார்த்தைகள் திட்டியவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண்கள் முற்றுகையால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது ,