காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருப்பெரும்புதூர் ஒன்றியம், வல்லக்கோட்டையில் கனிம வள நிதியின்கீழ் அமைக்கப்பட்டுள்ள பேவர்பிளாக் சாலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் ஆய்வு செய்தார் இந்நிகழ்வில் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்