ஆனைமலை அடுத்த வனப்பகுதியில் உள்ள நவமலை இப்பகுதியில் மின்வாரிய ஊழியர்கள் மற்றும் மலைவாழ் மக்கள் என 200க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர் இவர்களின் பயன்பாட்டுக்காக பொள்ளாச்சியில் இருந்து நவமலை வரை ஐந்து முறை வந்து செல்லும் பொது போக்குவரத்துதை பயன்படுத்தி வருகின்றனர் இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக நவமலை செல்லும் வழியில் பவர் ஹவுஸ் அருகே பாலத்தின் கீழ் பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது இதனால் மின்வாரிய ஊழியர்கள்