காரிமங்கலம் வழியாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்தப்படுவதாக வந்த தகவலின் பேரில் எஸ் பி மகேஸ்வரன் உரிய நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டார். இதை அடுத்து காரிமங்கலம் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் தலைமையில் எ ஸ்.ஐ.க்கள் சுந்தரமூர்த்தி, ஆனந்தகுமார் மற்றும் போலீசார் கும்பாரஅள்ளி சோதனை சாவடியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியே வேகமாக வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில் அதில் தட