விருதுநகர் ஆமத்தூர் அருகே நாட்டார் மங்கலத்தைச் சேர்ந்த இருளப்பசாமி திருத்தங்கல்லில் ஒரு ஓட்டலில் வேலை செய்து வருகிறார் இந்நிலையில் இருளப்பசாமியின் மனைவி அவருடன் சண்டை போட்டுவிட்டு பிரிந்து சென்று விட்டார் இந்நிலையில் மனமடைந்த இருளப்பசாமி பெட்ரோல் வாங்கி குடித்துவிட்டு எஸ்பி அலுவலகத்தில் வந்தால் என்னை அறிந்த அங்கிருந்த காவல்துறையினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் இருளப்பசாமியை விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.