திண்டுக்கல் அங்குவிலாஸ் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில், திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம், பொதுநூலக இயக்ககம் மற்றும் இலக்கியக் களம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புத்தகத் திருவிழாவை சென்னை உயர்நீதிமன்றம் மாண்பமை நீதியரசர் விக்டோரியா கௌரி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் தலைமையில் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.