ஆற்றூரில் தனியார் கல்லூரி அமைந்துள்ளது இந்த கல்லூரியில் ஒவ்வொரு ஆண்டும் ஓனம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படும் அந்த வகையில் இன்று ஓணம் பண்டிகையை முன்னிட்டு கல்லூரி மாணவ மாணவியர்கள் அத்தப்பூ கோலமிட்டும் திருவாதிரை நடனம் பாடியும் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடினார் தொடர்ந்து மாவலி மன்னரை அலங்கரித்து வாகனத்தில் அழைத்து வந்து ஆட்டம் பாட்டத்துடன் சிறப்பாக கொண்டாடினார்