தேனி மாவட்டம் சின்னமனூரில் இருந்து வீரபாண்டி செல்லும் சாலையில் நாகாபுரம் உள்ளது பழமை வாய்ந்த கோவிலில் சுயம்பு நாகம்மன் நாகலட்சுமி வாராஹி அம்மன் உள்ள கோவிலில் பௌர்ணமி முன்னிட்டு பக்தர்கள் தங்கள் கைகளால் அந்நீரில் மஞ்சள் அரைத்து மஞ்சள் காப்பு அலங்காரம் செய்து அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபடும் வினோத வழிபாடு நடந்தது இதன் மூலம் வேண்டும் வரம் நிறைவேறுவதாக கூறினர்