தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள விஸ்வநாதபுரம் கிராமத்தில் மகளிருக்கு வேலைவாய்ப்பு பயிற்சி வழங்குவதாக கூறி தலா ஒரு நபருக்கு ஆராயும் வீதம் சுமார் 400 க்கும் மேற்பட்ட நபர்களிடம் வசூலித்து அலுவலகத்தை மூடி விட்டுச் சென்ற நபர்கள் குறித்து போலீசார் விசாரணை