வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பக்கம் கிராமத்தில் பாக்கம் ஏரிக்கரை அருகே வேப்ப மரத்தில் திடீரென பால் வடிந்துள்ளது மேலும் சாரை சாரையாக அதிக அளவில் பால் வடிந்ததால் இந்த தகவல் சுற்றுப்புற கிராமத்திற்கு காட்டு தீ போல் பரவியது இதனை அடுத்து சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான பெண்கள் உட்பட பொதுமக்கள் வேப்ப மரத்தை ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர் மேலும் சில பெண்கள் வேப்ப மரத்துக்கு மஞ்சள் குங்குமம் இட்டு கற்பூரம் ஏற்றி வழிபட்டனர் வேப்பமரத்தில் பால் வடியும்