Download Now Banner

This browser does not support the video element.

பேரூர்: கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு - சூழல் சுற்றுலா தளம் மூடல் என வனத்துறை அறிவிப்பு

Perur, Coimbatore | Aug 28, 2025
கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா இடம் வெள்ளப்பெருக்கு காரணமாக தற்காலிகமாக இன்று மூடப்படுகிறது. பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கருத்தில் கொண்டு வனத்துறைக்கு முழுமையாக ஒத்துழைக்குமாற வனத்துறையினர் கேட்டுக் கொண்டனர்.
Read More News
T & CPrivacy PolicyContact Us