PKC பாரம்பரிய வீர சிலம்ப விளையாட்டு வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் தேசிய அளவிலான 4-ம் ஆண்டு சிலம்பம் விளையாட்டு போட்டி குரவப்புலம் சக்திப்பிரியா திருமண மண்டபத்தில் ஆசான் பூவேந்திரன் ஏற்பாட்டில் நடைபெற்ற சிலம்பம் போட்டியினை கீழையூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் தாமஸ் ஆல்வா எடிசன் தொடங்கி வைத்தார் சிலம்பம் ஆசான்கள்,மாணவ, மாணவியர் பங்கேற்றனர்