ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் பகுதியில் விண்ணமங்கலத்தில் இருந்து ஆற்றுக்கொள்ளை பகுதிக்கு செல்லும் ஏரி கரைசாலையில் இன்று இரவு 7 அடிக்கு மேல் உள்ள மலைப்பாம்பு சாலை சென்றுள்ளது இதன் காட்சிகள் தற்போது வைரலாகி வரும் நிலையில் மலைக்காலங்களில் மலைப்பாம்பு அதிகம் வெளியேறும் எனவும் பொதுமக்கள் தங்களது கால்நடைகளை பத்திரமாக பாதுகாத்தகொள்ள வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.