Download Now Banner

This browser does not support the video element.

சூளகிரி: ரவுண்டாவில் தனியாக அழுதுக்கொண்டிருந்த 3 வயது குழந்தை , போலீசாரிடம் ஒப்படைத்த பின்னர் குழந்தை செய்த செயல்

Shoolagiri, Krishnagiri | Aug 25, 2025
சூளகிரி ரவுண்டாவில் தனியாக அழுதுக்கொண்டிருந்த 3 வயது குழந்தை , போலீசாரிடம் ஒப்படைத்த பின்னர் குழந்தை செய்த செயல் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ரவுண்டாவில் 3 வயதான பெண் குழந்தை அழுதவாறு நின்று கொண்டிருந்தது, அவ்வழியாக சென்ற பொதுமக்கள் குழந்தைக்கு சிற்றுண்டி வாங்கி கொடுத்து தனது பெற்றோர் மற்றும் இல்லத்தில் விலாசத்தை கேட்டு உள்ளனர்.
Read More News
T & CPrivacy PolicyContact Us